About Us
நண்பர்களே,இந்த “தமிழ் நீர்” இணையதளத்தில் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் சம்பந்தமான தகவல்களை தருகிறோம்.
“நீரின்றி அமையாது உலகு” அதுபோல தமிழ்மக்கள் அறிவுடன் செயல்பட தொழில்நுட்பம் சம்பந்தமான அறிவை பெற இந்த தளம் உதவுகிறது.
மேலும் பார்வையாளர்கள் தேடும் தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவல்களை வழங்க நாங்கள் விரும்புகிறோம்.